மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில்
சென்னையிலுள்ள ஓர் இந்துக் கோயில்மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில் அல்லது மகாலிங்கபுரம் ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில்கள் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் நுங்கம்பாக்கம் புறநகர்ப் பகுதியில் மகாலிங்கபுரம் என்ற இடத்தில், 13°03′23.0″N 80°13′54.5″E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 34 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஓர் ஐயப்பன் கோயிலாகும். இக்கோயில் வளாகத்தில் ஐயப்பன் கோயில், குருவாயூரப்பன் கோயில் என்று இரண்டு கோயில்கள் உள்ளன. இக்கோயிலானது, கேரள பாரம்பரிய பாணி கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீசக்கரத்தின் மீது சின்முத்திரையுடன் அமர்ந்த கோலத்தில் சுமார் இரண்டு அடி உயரத்தில் ஐயப்பன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தினமும் நெய்யபிசேகப் பூசை நடைபெறுகிறது.
Read article
Nearby Places

இலயோலாக் கல்லூரி, சென்னை
சென்னைப் பல்கலைக் கழகத்தின் இணைவுப் பெற்றறக்கல்லூரிகளுள் ஒன்று

டிரஸ்ட்புரம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
சூளைமேடு
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
மீனாட்சி மகளிர் கல்லூரி
சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள மகளிர் கலை அறிவியல் கல்லூரி

நுங்கம்பாக்கம் தொடருந்து நிலையம்
சென்னை, தமிழ்நாட்டில் உள்ள ஒரு தொடருந்து நிலையம்

கோடம்பாக்கம் தொடருந்து நிலையம்
மகாலிங்கபுரம்
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
சுதந்திர தின பூங்கா